கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 1)

சூனியர்கள், அமீஷின் நாகர்கள், டேன் ப்ரவுனின் மேஷன்கள் போலவே பாராவின் புனை மாந்தர் தாம் அவர்கள். ஒரு இனக்குழு தனக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிவதற்கு ஆவன செய்பவர்கள் சூனியர்கள். கடவுளை அழிக்க இயலாத காரணத்தால் கடவுளது முதன்மைப் படைப்பான மனித குலத்தை அழிந்து தங்களின் கடவுள் வெறுப்பை ஆற்றுப்படுத்திக்கொள்ள முயல்பவர்கள் தாம் சூனியர்கள். அவ்வினத்துள் ஒருவன் தன் இன சூனியர்களாலேயே இனத்துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு மன்றத்தில் குற்றவாளியாய் நிற்கிறான். அவனைகச் சிறை வைத்திருக்கும் பொருள் … Continue reading கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 1)